அனைவருக்கும் வணக்கம் இது உங்கள் சேவகன் ,
இன்றைக்கு மக்கள் மனசில ஒரு பிரச்சினை அதுவும் அன்றாடம் . அது என்னன்னா நாம டெய்லி ஏதோ ஒரு வாகனத்துல தான் வெளியே போறோம் .அப்படி வெளியே போகும்போது தெருவில், மெயின் ரோடில் அநாதை யாய் திரியும் ஐந்தறிவு ஜீவனை பற்றியும் அதனால் நாம் படும் பாட்டையும் எனக்கு தெரிந்தவரை சொலுறேன் .
பொதுவாக நான்கு சக்கர வாகனத்தில் செல்பவரால் சாலையின் குறுக்கே ஓடும் நாய் பூனை ஆடு மாடு மற்றும் சிலவைகளுக்கு பிரச்சனை அதனால் சாக நேரும் அதே நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்பவருக்கு அந்த நாய் பூனைக்கு நடந்தது நமக்கும் நேர்கிறது.
அதுமட்டுமல்ல ரோட்டில் இறந்து கிடக்கும் ஐந்தறிவு ஜீவனால் இரு சர்க்கார வாகன ஓட்டிகள் வழுக்கி விழ நேரிடுகிறது சில நேரத்தில் மிகபெரிய ஆபத்தில் மற்றும் மரணத்தில் கொண்டு போய் விடுகிறது .
இதனால் நாம் கூர வருவது என்ன என்றால் , சில சமுக ஆர்வலர் மற்றும் பல அமைப்புகள் ஐந்தறிவு ஜீவிகளை பாதுகாப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர் . அப்படியிருந்தும் ஏன் இது போன்ற நிலை . அப்படியானால் சமுக அமைப்பினர் (ப்ளூ கிராஸ் ) சரியான பாதுகாப்பு கொடுக்கலையா இல்ல எப்படி போனால் என்னனு விட்டுட்டாங்களா ? இது எனக்கு மட்டும் இல்ல பலபேருக்கு புரியல.
முக்கியமா இத பற்றி யார்கிட எங்க சொல்றதுன்னு கூட தெரியல , உண்மையில எனக்கு கூட தெரியல ...... தெரிஞ்சா தயவு செய்து சொலுங்க இந்த பிளாக் வழியா ....
இந்த நெடுஞ்சாலை மற்றும் தெரு சாலை ஐந்தறிவு ஜீவனால் ஏற்படும் பிரச்சனையை மக்களாகிய நாம் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் . இதில் மக்களாக சொல்வது மிக சாமநிஎர்களை மட்டும் . இதை அரசியல் வழியாக என்னால் தீர்க்க முடியும் என்ற அரசியல் ஆர்வலர்கள் இருபிங்கன்னா இதை மக்கள் வழியா அடி பனிது கேட்கிறேன் தயவு செய்து ஒரு முடிவுக்கு கொண்டுவாக இந்த பிரச்சனைய ..................
ஏதோ இந்த சேவகன் மக்கள் வழியா நின்னு பார்த்த பிரச்சனைய எழுத்து வடிவத்துல உங்ககிட்ட சேர்த்திருக்கிறேன்.
இத படிக்கிற நீங்க சேவகனோட அதாவது என்னோட எழுத்து நினைப்பு இவற்றில் குறை இருந்தால் தயவு செய்து பதில் அளிக்கவும்.
நல்ல செய்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உங்கள் சேவகன் ......................
மீண்டும் ஒரு பிரச்னையோடு (தீற்கும் நோக்கத்தில்) சந்திக்கிறேன் வணக்கம்..........................
No comments:
Post a Comment